Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

இறைவன் by Sai

SongGPT
இறைவன் by Sai - Devotional music cover art

இறைவன்

Devotional

0:001:59
Lyrics
Description
இறுள் நீக்கி ஒலி தருமோர் இறைவன் துன்பம் போக்கி துய வழி காட்டும் ஓர் இறைவன்
உலகில் உள்ள உவமைக்கு எல்லாமா பற்றவன் அவனே நிலையானவன் என்றும் நம் நிழலானவன்
வருமை நீக்கி வெருமை ஒழிகச் செய்பவன் பாவத்தின் முன்னாடி பணியக் கூடதே என்று போதிப்பவன்
பகைவனுக்கும் அன்பு கொடு என்று சொல்லிக் கொடுத்தவன் பசித்தோர்க்குப் புசிக்கத் தந்தவன்
திய வழியை குடத்தேனே மெய் ஒழி தருபவன்
மெய் என்று வாழ்வார்க்கு சொர்க்கம் தருபவன்
உயிர் விடுதல் தவறாது என்று போதிப்பன்
ஓடிரைவன் அவனே நம்மிரைவன்
ஓடிரைவன்