Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Veer Nayanagan 2 by vignesh

SongGPT
Veer Nayanagan 2 by vignesh - Indian,both vocals music cover art

Veer Nayanagan 2

Indian,both vocals

0:002:55
Lyrics
Description
புயலேனே புறப்புடு…
புதுத்தடம் அமைத்திடு…
படைதனை நடத்திடு…
பலகைவரை அழித்திடு…
புலன் அதை அடக்கிடு…
புது யுகம் அமைத்திடு…
பலனை பகிர்ந்திடு…
மழையென உழைத்திடு…
மலையென உயர்ந்திடு…
ஊறவுடன் மகிழ்ந்திடு…
உலகுடன் கலந்திடு…
உயிரினை உணர்ந்திடு…
வீர நாயகன் நீ.. வீர நாயகன் நீ
களைதனை எடுத்திடு..
களவினை மறந்திடு..
கடலினை கடந்திடு..
கனவினை ஜெயித்திடு..
கடவுளை பணிந்திடு..
கவிதையில் லயித்திடு...
வானத்தில் பறந்திடு..‌
வாழ்க்கையை ரசித்திடு..
அன்பை உயர்த்திடு
உறுதியாய் புறப்படு..
வீர நாயகன் நீ