Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Unspoken Secrets 1 by கவிஞர்சக்தி

SongGPT
Unspoken Secrets 1 by கவிஞர்சக்தி - pop,both vocals music cover art

Unspoken Secrets 1

pop,both vocals

0:003:38
Lyrics
Description
உலகம் தெரிஞ்சபுள்ள!
நிலவரம் அறிஞ்சபுள்ள!
யாரையோ நீதான் நெனக்கிற!
அததான்
சொல்லாம என்னிடம் மறைக்கிற!
உலகம் தெரிஞ்சபுள்ள!
நிலவரம் அறிஞ்சபுள்ள!
யாரையோ நீதான் நெனக்கிற!
அததான்
சொல்லாம என்னிடம் மறைக்கிற!
யாரதான் நான் நெனக்க!
எததான் நான் மறைக்க!
உன்னிடம் என்ன சொல்ல!
உள்ளத எப்படி சொல்ல!
இல்ல இல்ல நம்பிக்கை இல்ல!
உன் வயசில் நம்பிக்கை
வல்ல!
யாரு மனசில் இருக்கா
உண்மை சொல்லடி!
விதை போட்டு விளைஞ்சிருக்கும் நீதான் பழுத்த நெல்லடி!
அவன் பெயரை அவன் சொல்லல!
அவன் ஊரை அவன்
சொல்லல!
பார்க்க தூண்டுகிற அழகன் தான்!
பார்த்தான் என்ன முழுங்கும் பார்வைதான்!
சிலையாய் இருக்க வச்சான்!
மெய்மறந்து சிரிக்கவச்சான்!
எதுவும் அவன் பேசல!
நேரம் போனதும் தெரியல!
உலகம் தெரிஞ்சபுள்ள!
நிலவரம் அறிஞ்சபுள்ள!
யாரையோ நீதான் நெனக்கிற!
அததான்
சொல்லாம என்னிடம் மறைக்கிற!
நெருங்கி தெரிஞ்சுக்கிற
அத்தமகன் அவனுமில்ல!
தூரத்து சொந்தமினு
சொல்லும்படி ஆளுமில்ல!
அன்னியத்து ஆம்பளதான்!
நமக்கு தெரிஞ்சவனாய்
தெரியுறான்!
ரெம்பநாள் பழகியவனாய்
இருக்குறான்!
என் மனசும் முழுசும் நெறஞ்சே இருக்குறான்!
உசுர கரசொல்லிட்டவே தானே அரிக்கிறான்!
உலகம் தெரிஞ்சபுள்ள!
நிலவரம் அறிஞ்சபுள்ள!
யாரையோ நீதான் நெனக்கிற!
அததான்
சொல்லாம என்னிடம் மறைக்கிற!
ஊமைபோல நீயிக்க
தோழியாய் நானிருக்க!
காதல் வந்த காரணத்தை
நீயும் ச