Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Unnai Ninaithadhum — Fast Beat Tamil Love 1 by Poornima

SongGPT
Unnai Ninaithadhum — Fast Beat Tamil Love 1 by Poornima - Dance-Pop (Fast Beat),Female Lead (Doubling On Hoo music cover art

Unnai Ninaithadhum — Fast Beat Tamil Love 1

Dance-Pop (Fast Beat),Female Lead (Doubling On Hoo

0:002:25
Lyrics
Description
உனை‌ நான் நினைத்ததும்
இன்பங்கள் பொங்குது
இதயத்துள் தன்னால் பெண்ணே
என் மகிழ்வதன் விதையும்
நீயே
என் ஊட்டச்சத்தும் நீயே
எனை நீ
என்ன செய்தாய்
கண்ணே! கண்ணே!
இரவும் பகலும்
எல்லா நேரமும்
உந்தன் நினைவில் நானே
உருகுகிறேன் இங்கு பாரேன்
என் உள்ளமும்
தவிக்குதே கேளேன்
ஒரு ஊமையின்‌ ஆசைபோலே
எந்தன் ஆசையும்
உன்னிடம் மொழிய
வார்த்தைகள் இன்றி
உள்ளுக்குள் மருகுது பெண்ணே