Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Unn Nenaippu 2 by Gopi

SongGPT
Unn Nenaippu 2 by Gopi - Romantic,both vocals music cover art

Unn Nenaippu 2

Romantic,both vocals

0:003:21
Lyrics
Description
எனக்கு மரணமே வந்தாலும்
2- உன் நெனப்பு மறையாது
3- செல்லோ உன் மேல நா வச்ச பாசம் என்னைக்கும் கொறையாது
4- உன்ன மறக்க சொன்னா அது மட்டும் என்னால முடியாது)2
5- உன்ன பெத்த அம்மாவயே மிஞ்சிடுவ பாசத்துல
6- நீ கெடச்சா அது போதும் நா இருப்பண்டி அளவில்லா சந்தோசத்துல
7- நீ கண்ணமூடி தூங்கும்போது
8- நா இருப்ப உன் பக்கத்துல
9- நீ தூங்கும்போதே உன்ன குளிக்க வைப்ப காதல் என்னும் மாயஜால முதத்துல
[6/27, 4:04 AM] Krish-08: 2(நீ பேசும் காதல் பேச்சியில
2- கலந்துட்ட டி என்னோட மூச்சியில)2
3- கடவுள் கிட்ட வேண்டிகின கூட இருக்கனும் னு
4- கடவுளே சொன்னாரு அவ உன்கூட தா இருப்பா னு
5- உன்ன உப்புமூட்ட தூக்கிகினு நா சுத்தி வருவ ஊற
6- உன்ன தூக்கிகினு நா ஊரு புள்ளா பொண்டாட்டி உன்ன தாண்டி சொல்ல போற
[6/27, 4:04 AM] Krish-08: 2(உன் அழகு குழி விழும் கன்னத்துல
2- விழுந்துட்ட உன் சிரிப்பு சத்தத்துல)2
3- உன்ன விட்டு போமாட்ட என் உயிர் இருக்கும் வர
4- உன்ன மட்டும் நெனச்சிருப்ப செல்லோ என் ஆயுள் முடியும் வர
5- என்ன விட்டு தள்ளி போகாத டி என் மனசு தாங்கதடி
6- என்ன விட்டு போனா இந்த பாவி நெஞ்சம் உன்ன நெனச்சி தவிச்சு ஏங்குமடி