Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Unn Nenaippu 1 by Gopi

SongGPT
Unn Nenaippu 1 by Gopi - Romantic,both vocals music cover art

Unn Nenaippu 1

Romantic,both vocals

0:003:24
Lyrics
Description
(verse)
எனக்கு மரணமே வந்தாலும்
உன் நெனப்பு மறையாது
செல்லோ உன் மேல நா வச்ச பாசம் என்னைக்கும் கொறையாது
உன்ன மறக்க சொன்னா அது மட்டும் என்னால முடியாது
(verse)
உன்ன பெத்த அம்மாவயே மிஞ்சிடுவ பாசத்துல
நீ கெடச்சா அது போதும் நா இருப்பண்டி அளவில்லா சந்தோசத்துல
நீ கண்ணமூடி தூங்கும்போது
நா இருப்ப உன் பக்கத்துல
(pre-chorus)
நீ தூங்கும்போதே உன்ன குளிக்க வைப்ப காதல் என்னும் மாயஜால முதத்துல
(chorus)
நீ பேசும் காதல் பேச்சியில
கலந்துட்ட டி என்னோட மூச்சியில
கடவுள் கிட்ட வேண்டிகின கூட இருக்கனும் னு
கடவுளே சொன்னாரு அவ உன்கூட தா இருப்பா னு
(verse)
உன்ன உப்புமூட்ட தூக்கிகினு நா சுத்தி வருவ ஊற
உன்ன தூக்கிகினு நா ஊரு புள்ளா பொண்டாட்டி உன்ன தாண்டி சொல்ல போற
(verse)
உன் அழகு குழி விழும் கன்னத்துல
விழுந்துட்ட உன் சிரிப்பு சத்தத்துல
உன்ன விட்டு போமாட்ட என் உயிர் இருக்கும் வர
உன்ன மட்டும் நெனச்சிருப்ப செல்லோ என் ஆயுள் முடியும் வர
(bridge)
என்ன விட்டு தள்ளி போகாத டி என் மனசு தாங்கதடி
என்ன விட்டு போனா இந்த பாவி நெஞ்சம் உன்ன நெனச்சி தவிச்சு ஏங்குமடி