Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Sweety's Melody 2 by Samuel

SongGPT
Sweety's Melody 2 by Samuel - pop,both vocals music cover art

Sweety's Melody 2

pop,both vocals

0:002:51
Lyrics
Description
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
Sweety பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள்தான்
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பறித்து சென்றவள் Sweetyடி
Sweetyக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்களும் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம்தானே தானே
Sweety பேரெழுதி பக்கத்துல
எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்
ஏ புள்ள புள்ள
Sweetyயை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள
அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள
Sweetyயை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள
Sweetyயை நெஞ்சில் விதைச்சேன்
ஏ புள்ள ஏ புள்ள (ஏ புள்ள ஏ புள்ள)
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
Sweetyமேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி Sweety காதல் வளர்த்தேன்