Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Siblings Forever 2 by Saravanan

SongGPT
Siblings Forever 2 by Saravanan - Tamil Pop music cover art

Siblings Forever 2

Tamil Pop

0:003:05
Lyrics
Description
நான்கு எழுத்தில்
என் நாடித்துடிப்பும்
மூன்று எழுத்தில்
இருக்கே என் மூச்சும்!
என் அண்ணன் தம்பியை தவிர்த்து
எனக்கு தேவை இல்லை வேற
எந்த ஒரு சொத்து
இதை கேட்ட காத்து
எனக்கு சொல்லுதே வாழ்த்து
அண்ணா நீ தான்
என் அன்பின் அடையாளம்
உன்னை பற்றி பேச
தமிழில் வார்த்தைகள் ஏராளம்.
தினம் இரவில் சண்டை போடுவோம்
ஒரு நொடியில் அதை மறப்போம்
தாயிடம் தாலாட்டும் கேட்போம்
தம்பியிடம் சண்டையும் போடுவோம்
சட்டையும் மாத்தி போடுவோம்
வீட்டில் சேட்டையும் செய்வோம்
அண்ணனின் அன்பானது
ஆழ்கடலை போல் ஆழமானது
அதன் ஆழத்தை யாராலும்
அறியவும் இயலாது
தம்பியின் தன்மை தலைச்சிறந்து
தனிமையில் இருக்கும் போது
இவன் பண்பு சண்டை போடுவது
ஆச பட்ட நேரத்துல நிலா சோறு
வாசம் பாத்து வாழவில்லை
நான் அண்ணன் தம்பியோடு
எங்களுக்குள்ள வேற்றுமை இல்லை
ஆனாலும் நாங்க ஒன்னும் அந்த
இராமன் இலக்ஷ்மனன் இல்லை
என் அண்ணன் ஒன்னும் அழகுமில்லை
அன்பில் அவனை மிஞ்ச ஆளுமில்லை
என் தம்பி ஒன்னும் தங்கமில்லை
அவன் இல்லாமல் நானும் இல்லை!
எங்களுக்கு இல்லை சொந்த வீடு
நாங்க இருக்கோம் நிறைய கஷ்டத்தோடு
ஆனாலும் நான் வாழ வேண்டும்
அண்ணன் தம்பியின் சண்டையோடு
என் அண்ணனை பார்த்தாலே
நா பேசுவே திக்கி
அவன் அன்புல நான்
விழுந்தேனே இப்போ தடுக்கி
என் தம்பி இல்லாம போனா
என் வாழ்வே வீணாகுமே தானா