Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Raga Rhythms 2 by nishanthi

SongGPT
Raga Rhythms 2 by nishanthi - Carnatic Rap,both vocals music cover art

Raga Rhythms 2

Carnatic Rap,both vocals

0:003:30
Lyrics
Description
மின்மினிப் பறவை
மீதுரசும் தென்றல்
கண்மணி விழிகள்
காணாத கவிதை!
பொன்மணிச் சாரல்
பொங்கிடும் கங்கை
நன்மணி நிலவின்
நடுநிசி ஒளியில்!
முன்பனி முகிலின்
முன்னோட்ட மேடை
பண்ணிசை ஒளியுடன்
பன்மணிச் சதங்கை!
பெண்மணி நளினம்
பெண்ணின்ப நடனம்
தென்மணி குமரி
தெவிட்டாத இன்பம்!
தேன்சுடர் குயிலின்
தேனிசை குவளை
தன்மன இடையில்
தன்மான செருகல்!
மென்பொறி உலகில்
மென்மொழி நவிலும்
பொன்மொழி போதனை
பொன்னில்லா பெண்மை!
விண்ணிடர் கலைத்த
விண்மீன் கூட்டம்
மண்ணிடர் மறந்த
மானிடர் முகங்கள்!
வானளவு கனவில்
வண்ணங்கள் தீட்டும்
மழலையின் நகைசால்
மகிழ்வொளி வீசும்!
பனிக்கொடி எங்கும்
பனித்துளி பவளம்
தவழும் இசையில்
மயக்கத்தின் பயணம்!
வானவில் நீரின்
வண்ணமழை பாடல்
தொட்டிலின் சுழலில்
தொலைந்தொரு காலம்!
தேன் சுடர் குயிலின்
தேனிசை குவளை
தன்மன இடையில்
தன்மான செருகல்
மென்பொறி உலகில்
மென்மொழி நவிலும்
பொன்மொழி போதனை
பொன்னில்லா பெண்மை!