Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Puthiyathin Azhagiya Kuthirai 2 by Old

SongGPT
Puthiyathin Azhagiya Kuthirai 2 by Old - Kids music cover art

Puthiyathin Azhagiya Kuthirai 2

Kids

0:001:50
Lyrics
Description
வண்டாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ மதுவை உண்டு களித்திடுவேன்‌
மலரை மனையாய்‌ நினை த்திடுவேன்‌
குயிலாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ குளிர இசைகள்‌ பாடிடுவேன்‌
கொம்பை வீடாய்க்‌ கருதிடுவேன்‌
மயிலாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ ப மகிழ்ந்து ௩டனஞ்‌ செய்திடுவேன்‌
மரத்தை மனையாய்‌ எண்ணிடு வேன்‌
தஇிளியாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ நஇிளியின்‌ பொந்தை வீடென்று கரு.
இக்‌ காலங்‌ கழித்திடுவேன்‌
காகமாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ காற்றைச்‌ சுத்தமாய்‌ வைத்திடுவேன்‌
கட்டிய கூட்டில்‌ தங்கிடுவேன்‌
புறுவாய்‌ யானும்‌ பிறந்திருந்தால்‌ புவியில்‌ எங்கும்‌ திறிந்திடுவேன்‌
பொந்தை வீடாய்‌ நினை தீதிடுவேன்‌
மதலை யாகப்‌ பிறந்ததினால்‌ மாதா முலையிற்‌ பாலுண்டு மனையில்‌ தவழ்ந்து களிக்கின்றேன்‌.