Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Om Jai Jai Deeswarie 2 by Trmt

SongGPT
Om Jai Jai Deeswarie 2 by Trmt - World Music,both vocals music cover art

Om Jai Jai Deeswarie 2

World Music,both vocals

0:003:25
Lyrics
Description
ஓம் ஜெய ஜெய தீஸ்வரியே! ஓம் ஜெய ஜெய தீஸ்வரியே!
ஓங்கார ரூபி ஓம் ஶ்ரீ செல்வாம்பிகை தேவி ஓம் செல்வாம்பிகை தேவி!
(Chorus) நாக வல்லி ஜெகன் மாதா நாக வல்லி ஜெகன் மாதா நாகேஸ் வரி நீயே!
ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே! ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே!
சிங்கார ரூபி ஓம் ஶ்ரீ செல்வாம்பிகை தேவி ஓம் செல்வாம்பிகை தேவி!
(Chorus) மாயவல்லி ஜெகன் மாதா மாயவல்லி ஜெகன் மாதா மாகேஸ் வரி நீயே!
ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே! ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே!
ஆதார ரூபி ஓம் ஶ்ரீ செல்வாம்பிகை தேவி ஓம் செல்வாம்பிகை தேவி!
(Chorus) கற்பூர ஆரத்தி ஏற்பாய் கற்பூர ஆரத்தி ஏற்பாய் கனகாம் பரி தாயே!
ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே! ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே!
(Chorus full with temple bells)
செவ்வாம்பிகா! செவ்வாம்பிகா! ஓம் வீர செவ்வாம்பிகா!
செவ்வாம்பிகா! ஓம் செவ்வாம்பிகா! செவ்வாம்பிகா! ஓம் ஓம்
ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே! ஓம் ஜெய ஜெக தீஸ்வரியே!