Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

note book 2 by Allan

SongGPT
note book 2 by Allan - love music cover art

note book 2

love

0:003:02
Lyrics
Description
நோட்டு புக்கு போல
முடிட்டு போற எ மனச மனச
அள்ளி அள்ளி கொடுத்தேணே
௭ன் காதல
First time பேசும்போது
ஒன்னு தெரியல ஒன்னு தெரியல
பேச பேச ஒரு மாதிரி feelakute ஒன்னு புரியல
(rap)
நீ ஒன்னும் பன்னல
உன்ன பாத்த முதலுல
மனசில் ஓடும் machine இங்கே ஓடலையே
உன் கண்ணு பேசுது
௭ heartu துடடிக்குது
௭னக்கு ok சொல்லி தான் போயேன்டி.
Hey ,hey என் கண்மனி என் அம்மனி
உன் voice அ கேட்டா போதும் போதும்
Hey ,hey என் கண்மனி என் அம்மனி
உன் சிரிப்பே போதுமே
Hey என் தங்கமே ௭ன் செல்லமே
உன்ன பாத்தா life யே மாறும் மாறும்
Hey என் தங்கமே ௭ன் செல்லமே
வேற யாறும் வேணாமே
(music)
கோவம் வந்த கூட அடிச்குக்கோ
பேசாம மட்டும் இருக்காதே
௭ன் தோலுலக் கூட
சாஞ்சுக்கோ
Kiss மட்டும் வேண்டாமே
அப்பப்ப திரும்பி பாத்துகோ
கண்ணால ௭ன்ன தாக்காத
ஓ கஸ்டத்த share பன்னிகோ
ஓடுர ரைலயம் தொத்திவருவேன்
ஓ மகத்த பாக்கதானே
G.V.M போல gitter ஓட வருவேன்
America க்கு flight la தானே
Hey ,hey என் கண்மனி என் அம்மனி
உன் voice அ கேட்டா போதும் போதும்
Hey ,hey என் கண்மனி என் அம்மனி
உன் சிரிப்பே போதுமே
Hey என் தங்கமே ௭ன் செல்லமே
உன்னை பாத்தா life யே மாறும் மாறும்
Hey என் தங்கமே ௭ன் செல்லமே
வேற யாறும் வேணாமே