Mere Naina 1 by Murali

SongGPT
Mere Naina 1 by Murali - Tamil Film Song music cover art

Mere Naina 1

Murali

Tamil Film Song

0:002:56
Lyrics
Description
[Intro]
ஓ....ஓ......ஓ.....ஓ....ஓஹோ....
ஓ...ஓ....ஓ.....ஓ.....
[Verse 1]
யாருக்கு யார் துணை?
படைப்பவன் செய்த முடிவு
பாவ புண்ணியங்களின் கணக்கு
அது நம் பாவ புண்ணியங்களின் கணக்கு
[Pre-Chorus]
நம் வாழ்வு இங்கு நாமே எழுதிய கதை
இதைப் புரிந்து கொண்டால் ஏது கவலை?
அது வேண்டும் என்றால்...
இது வேண்டும் என்றால்...
அதைப் பெறும் தகுதி.… நமக்கு உண்டோ?
ஏதும் அறியாமல் வாழ்ந்தால், நிம்மதி உண்டோ?
[Chorus]
அது வேண்டும் என்றால்...
இது வேண்டும் என்றால்...
அதைப் பெறும் தகுதி.… நமக்கு உண்டோ?
ஏதும் அறியாமல் வாழ்ந்தால், நிம்மதி உண்டோ?
யாருக்கு யார் துணை?
படைப்பவன் செய்த முடிவு
பாவ புண்ணியங்களின் கணக்கு
அது நம் பாவ புண்ணியங்களின் கணக்கு.
[Verse 2]
தலைக்கு மேல் வெள்ளம் போனால்....
தத்தளிக்கத் தான் முடியும் உன்னால்
மூச்சைப் பிடித்து நீ, தியானம் செய்தால்
வெள்ளத்தோடு போய்...
கரை சேரலாம் தன்னால்
வெள்ளத்தோடு போய்...
கரை சேரலாம் தன்னால்
[Chorus]
யாருக்கு யார் துணை?
படைப்பவன் செய்த முடிவு
பாவ புண்ணியங்களின் கணக்கு
அது நம் பாவ புண்ணியங்களின் கணக்கு.
[Outro]
ஓ....ஓ......ஓ.....ஓ....ஓஹோ....
ஓ...ஓ....ஓ.....ஓ.....