Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Mannichiruma 2 by Selvakumaran

SongGPT
Mannichiruma 2 by Selvakumaran - Sad Romance,both vocals music cover art

Mannichiruma 2

Sad Romance,both vocals

0:003:01
Lyrics
Description
இரவெணும் நேரம். என் தலையணை ஓரம். கண்கள் இரண்டும் காதலிக்க. என் கனவிலுன்னை மீட்க.
உன் காலடியில் மண்டியிட்டு என் காதலியே "மன்னிச்சிரு" ஓரிரு ஆண்டுகள் கழித்தும் ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளும்.
தொலைப்பேசி அழைப்பில் நீயும் நானும். தொலைத்த நேரம் கணக்கில் இல்லை. தொலைதூரம் உன்னை தொலைத்து விட்டேன். தொடர்ந்து தொடர்ந்து தேடுகிறேன். "மன்னிச்சிரு மா"
வேறொரு காதல் வேண்டாம் வேறு பெண்ணும் வேண்டாம் உன் இரு பொருள் இன்னும் என்னோடு. நினைவுகள் போதும்.நிலைத்து நிற்கும். கனவிலாவது வந்து என் மன்னிப்பை ஏற்றுக் கொள்.கடைசி காலம் வரை. "மன்னிச்சிரு மா"