Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Love's Dance 1 by sai

SongGPT
Love's Dance 1 by sai - Romantic,both vocals music cover art

Love's Dance 1

Romantic,both vocals

0:003:15
Lyrics
Description
(verse)
இதோ நீ கேட்ட கவிதை
சண்டை நீ என்றால் சமாதானம் நானாவன்
சண்டே இருந்தால் மட்டுமே சமாதானத்துக்கு பொருள் உள்ளது
அதேபோலத்தான் நீ இருந்தால் மட்டுமே எனக்கு அங்கீகாரம்
(verse)
உன்னை பார்த்து பயந்து நிற்பதற்கு காரணம் நீதான்..
அதைப்போல் உன்னால் பல இடங்களில் தலைநிமிர்ந்து பயப்படாமல் நிற்பதற்கு காரணமும் நீதான்
(chorus)
நீ எனக்கு கணவனாக காதல் தந்தாய்
நீ எனக்கு குடும்பஸ்தன் என பொறுப்பை தந்தாய்
நீ எனக்கு என் மகனுக்கு தந்தை என பட்டம் தந்தாய்
இதப்போலவே இன்னும் என்னில் அடங்காத பகுதிகளை தந்தாய்
(verse)
பல பேர் நினைப்பது போல் நான் போதைக்கு அடிமை இல்லாதவன் என்று
ஆனால் உண்மை அது அல்ல
தினமும் இரவு என் மெத்தையின் அருகில் போதை என்னும் நீ இல்லாமல் என்னால் உறக்கம் இல்லை...
(chorus)
இப்படிக்கு உன்னில் பாதி
(bridge)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் TEACHER அம்மா
கவிதை நல்லா இருந்தால் ஒரு முத்தம் கொடு கவிதை நல்லா இல்லை என்றால் இரண்டு முத்தம் கொடு
(outro)
I love you PAVI❤️❤️❤️