Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Kannamma's Melody 2 by AI Composer

SongGPT
Kannamma's Melody 2 by AI Composer - Folk/Devotional music cover art

Kannamma's Melody 2

Folk/Devotional

0:003:12
Lyrics
Description
முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்திஅத்தை யடக்கி நிலை ஆரு மில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா! கோலமிட்டுப் பாரே னோ! சம்பா அரிசியடி சாதம் சமைத் திருக்க!உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! தின்றுகளைப் பாரேனோ! பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலேகம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!கண்குளிரப் பாரேனோ! எட்டாப் புரவியடி யீராறு காலடியோவிட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக் கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கிஅட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!ஆண்டிருந்தா லாகாதோ! கொல்லன் உலை போலக் கொதிக்குதடியென் வயிறு நில்லென்று சொன்னால் நிலை நிறுத்தக் கூடுதில்லை நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா!குடியோடிப் போகானோ!
ஊற்றைச்சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப்பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!உன்பாதஞ் சேரேனோ!கண்டவர்க்கும்கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!காரணங்கள் மெ