Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Kadal Satham 2 by Matlee

SongGPT
Kadal Satham 2 by Matlee - Romantic,both vocals music cover art

Kadal Satham 2

Romantic,both vocals

0:003:22
Lyrics
Description
(verse)
நெஞ்சோடு காதல் சத்தம் என்ன
என்னோடு முத்த சத்தம் என்ன
(verse)
என்னையே ஏன் பார்த்தாயோ
என் அங்கங்கள் நீ படித்தாயோ
என்னையே ஏன் கேட்டாயோ
என் ஏக்கங்கள் நீ ஏற்பாயோ
என்னோடு நீயும் சேர்வாயோ
(chorus)
உன் சிரிப்பாலே நான் சிவந்தேனா
உன் சிரிப்பாலே நான் சிவந்தேனா.... ஹா.....
தரிகிட தரிகிட த்தோம்
(verse)
நெஞ்சோடு காதல் சத்தம் என்ன
என்னோடு முத்த சத்தம் என்ன
(chorus)
முத்த மழையே
முத்த மழையே
மூச்சி முட்ட
என்னை மூழ்க செய்தாய்
(verse)
உன்னில் வந்து
என்னை தொட்டு
கட்டி பிடித்து
என்னை காதல் செய்தாய்
ஆடைகள் எல்லாம் அதிர்ஷ்டம் ஏற்க
அங்கங்கள் தொட்டு ஆசையில் ஏங்க
இறுக்கி என்னை அனைத்து கொள்க
அமிர்தம் போல என்னை நீயும் பருக