Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Kadal Kanavu 1 by Sathiavel

SongGPT
Kadal Kanavu 1 by Sathiavel - Hip Hop,both vocals music cover art

Kadal Kanavu 1

Hip Hop,both vocals

0:003:07
Lyrics
Description
என்ன இந்த காதல்
எந்தன் நெஞ்சில் ஒரு தேடல்
உன்னில் என்னை இழுக்கிறதே -உன் மனம் உண்மைசொல்ல மறுக்கிறதே
கண்ணில் ஒரு பிம்பம்
கண்டபின்னே இன்பம்
கண்ணை மூட மறுக்கிறதே உன் கட்டழகு தடுக்குகிறதே
சிற்றிடையில் ஓர் சிறு அருவி அதன் சிணுங்கல்கள் உன் கால் கொலுசின் ஓசையில் கேட்குதே
கொள்ளை போனதோ என் மனது - அதை கொண்டுபோனதே அவள் பிள்ளை சிரிப்பு
நான் பால் நிலவை அழைக்கிறேன் அருகில்
அந்த விடியலை தேடும் பறவைகள் - அவள்
வரவை காண மூடாத இமைவிழிகள் - ஓ !!
இதுதான் காதலா எந்தன் இதயத்தின் தேடலா
ஒரு மொழிபேசிடு கிளியே -என் ஓர் உயிர் தவிக்குது தனியே
முதல் மொழியில் உலகின் தலை மொழியில் - தாய் தமிழ் மொழியில் சொல்லடி உன் காதலை
அன்பின். மொழி அது காதல் என்றால் என்
அன்பே நீ எந்தன் தமிழ்மொழியா
நம் காதல் சேர்ந்து விட்டால்
நல்லோர்கள் சேர்த்துவைத்தால்
கச்ச தீவு கையில் கிடைத்த
சந்தோசம் வருமே
கையோடு கைகோர்த்து
கன்னத்தில் கன்னம் தேய்த்து
உன்னில் என்னை சேர்த்து
என்னில் உன்னை கோர்த்தா ல்
தீராதோ காதல் ஏக்கம் -இல்லை
தீராது இது காதல் தானே......
என்ன இந்த காதல் என்னை நனைக்கும் இன்ப மழை சாரல்
உன் கண்கள் துடிக்குது இதயம் படபடக்குது -
உன் சிப்பி இதழ் விரித்தே
சிணுங்கல் செய்தே சீக்கிரம் சொல்லிவிடு உன் காதலை