Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Freedom's Call 2 by senthilkumar

SongGPT
Freedom's Call 2 by senthilkumar - Folk,both vocals music cover art

Freedom's Call 2

Folk,both vocals

0:003:38
Lyrics
Description
அடிமை இல்லை அடிமை இல்லை யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை நாங்கள் கடல் தாயின் பிள்ளைகள் கேட்க உரிமை எவருக்கும் உரிமை இல்லை கேட்க உரிமை எவருக்கும் இல்லை. நாங்கள் மீன்பிடிக்க செல்வோம் நாங்கள் மீன் பிடிக்க செல்வோம் நாங்கள் மீன் பிடிக்க செல்வோம் எங்களுக்கு எல்லை என்பதில்லை எங்களுக்கு எல்லை என்பதில்லை. . நரி குணம் கொண்ட நயவஞ்சகர்கள் நரியின் குணம் கொண்ட நயவஞ்சகர்கள் பாரம்பரியமிக்க பண்டைத் தமிழர்கள் நாங்கள் பட்டினத்திற்கு சோறு போடும் நாங்கள் எங்களை அப்புறப்படுத்த பார்க்கின்றன எங்களை அப்புறப்படுத்த பார்க்கின்றேன் நாங்கள் ஒன்றும் கோழை அல்ல நாங்கள் ஒன்றும் கோழை இல்லை தினம் தினம் செத்து செத்து பிழைக்கின்றோம் தினம் தினம் உணவுக்காக செத்து செத்துப் பிழைக்கின்றோம் துணைவிருந்தால் மோதிப்பார் துணிவிருந்தால் நீ மோதிப்பார் .
அடிமை இல்லை அடிமை இல்லை யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை நாங்கள் கடல் தாயின் பிள்ளைகள் கேட்க உரிமை எவருக்கும் உரிமை இல்லை கேட்க உரிமை எவருக்கும் இல்லை
நயவஞ்சக நரித்தனத்தால் எங்களை அழிக்க நினைக்காதே அரசியல்வாதியே நயவஞ்சக நரித்தனத்தால் எங்களை அழிக்க பார்க்காதே. எங்களை குடியிருக்கும் ஊரை விட்டு துரத்த பார்க்காதே. எங்களை குடியிருக்கும் ஊரை விட்டு துரத்த பார்க்காதே .நீ மோதாதே மோதாதே எங்களோடு மோதாதே . நாங்கள் குட