Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Echoes of Peace 1 by tamilarasi

SongGPT
Echoes of Peace 1 by tamilarasi - Folk,female vocals music cover art

Echoes of Peace 1

Folk,female vocals

0:003:22
Lyrics
Description
ஹிரோசிமாவையும்
நாகஷாகியையும் மறக்கமுடியுமா.......
,.................................................முட்டை ஓட்டை
உடைப்பதற்கு
சுத்தி வேண்டுமா-நம்
பூமித்தாயின் மடிபிளக்கும்
யுத்தம் வேண்டுமா
காதுகளின் சவ்வறுக்கும்
சத்தம்வேண்டுமா-
மனித
நாகரீகம் யாவும்
போரில் அழியவேண்டுமா
ஹிரோஷிமா-நாகஷாகியை அழித்தாரம்மா அந்த
பாதகத்தின் பயங்கரத்தை
மறக்க முடியுமா?
மனிதர்களே மனித இனத்தை அழிக்க
முடியுமா-நம்
மனிதகுலம்
அழிந்து விட்டால்
பூமி சுழலுமா
இயற்கை அன்னை
மடிபிளக்கும்
குண்டு வேணுமா-இல்லை
இதயம் கனிந்து
உயிர்கள் காக்கும்
பண்பு வேணுமா
போர் எதிர்ப்புபாடல்களை
உரக்கப்பாடுவோம்-நம்
நாடு நகரம்
தெருக்கள் எங்கும்
அமைதிபேணுவோம்
ஊர்நடுவே
உலக அமைதி
வண்ணம் தீட்டுவோம்-
நாம்
பூமித்தாயின்
புதல்வர் என்று
ஆடிப்பாடுவோம்....