Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Best Friends Forever 1 by AI Composer

SongGPT
Best Friends Forever 1 by AI Composer - Pop music cover art

Best Friends Forever 1

Pop

0:003:15
Lyrics
Description
(verse)
எங்கயோ நீ பிறந்தாய் அங்கு இருந்து thoolaivil padika செண்டாய்
அந்த இடமோ பெங்களூரு SEA. LAW college அங்குதான்
நான் உன்னை முதல் முறை பார்த்தேன் செப்டம்பர் 12.
நீ self introduction குடுத்தாய் உன் பெயர் ரோ அபிலாஷ்,
கன்னியாகுமரியில் இருந்து சொன்னாய்.
(chorus)
அப்போது தெரியவில்லை நீ en friend ஆவாய்,
இஸ்டகிராமில் முதல்முறை பேசினேன்,
பின்பு வகுப்பு இல், aappuraam konjam days kaluchu,
எப்படி Nama best friends ஆனோம் னு தெரியல!
(pre-chorus)
உன் கிட்ட எந்த பயம் இல்லாமலும்,
பொய் இல்லனும் நம்பி பேச முடிஞ்சி nalla gunam,
நீ ஜாலி ஆ பேசுறது, உன் கிட்ட சண்ட போடுறது,
Good charector அபி, நன் உன்ன திட்டுnaa சண்டைபோட்டாலும்,
நீ எல்லாம் வாங்கிப்பா அதுனாலயே எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்.
(chorus)
பெங்களூரு வந்து எனக்கு கடச்சா சிறந்த,
மற்றும் நம்பகமான friends நீ தா,
Abhi nama frndship strong and long-lasting aah இருக்கும் என்று நம்புகிறேன்,
நீ என் best friend, நீ என்னை உன் friend aah தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
(outro)
ஏன்னா, nee ரொம்ப அதிர்ஷ்டசாலி,
என்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் kidaika,
நீ உன் வாழ்க்கைல பெரிய இடத்துக்கு Poga விஷ் பண்ணுறேன்,
நீ தா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் abi!