Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Beautiful Youth 1 by fathima

SongGPT
Beautiful Youth 1 by fathima - Jazz,both vocals music cover art

Beautiful Youth 1

Jazz,both vocals

0:003:19
Lyrics
Description
அழகான வாலிபனே அன்பான பொன் மகனே
எமதூரு கண்டெடுத்த எதிர்கால சிர்ற்பங்களே...
என் பாட்டைக் கேளுங்களேன்
நான் உங்கள் இறக்காமம் ஹாறூன்
(verse)
கன்னிப் பெண்ணின் கர்ப்பானது
காமன் வீட்டுக்கு இரையானது
கன்னிப் பெண்ணின் கர்ப்பானது
காமன் வீட்டுக்கு இரையானது
(chorus)
இந்த கஞ்சா, பீடி, கசிப்பு, கள்ளு, எல்லாம் இருக்கு
புது ஐஸ், என்னும் வெள்ளை போதை எங்கும் இருக்கு
இந்த கஞ்சா, பீடி, கசிப்பு, கள்ளு, எல்லாம் இருக்கு
புது ஐஸ், என்னும் வெள்ளை போதை எங்கும் இருக்கு
(verse)
அம்மாவை மதிக்கின்ற பிள்ளை எங்கே?
அப்பாவை புகழ்கின்ற பிள்ளை எங்கே?
ஆசானை மதிக்கின்ற பிள்ளை எங்கே?
அயல் வீட்டாரை பார்க்கின்ற பண்பு எங்கே?
(chorus)
இந்த கஞ்சா, பீடி, கசிப்பு, கள்ளு, எல்லாம் இருக்கு
புது ஐஸ், என்னும் வெள்ளை போதை எங்கும் இருக்கு
(bridge)
உன் உடலை நெருப்பால் சுடுகின்றாய்
உன் உயிரை விஷமாய் குடிக்கின்றாய்
உன் வாழ்வை நம்ப மறுக்கின்றாய்
நீ வாழ்ந்துகொண்டே சாகின்றாய்
(chorus)
அழகான வாலிபனே
அன்பான பொன் மகனே
எமதூரு கண்டெடுத்த
எதிர்கால சிற்பங்களே
என் பாட்டைக் கேளுங்களேன்
நான் உங்கள் இறக்காமம் ஹாறூன்