Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

A Journey of the Soul 2 by sundara

SongGPT
A Journey of the Soul 2 by sundara - Spiritual music cover art

A Journey of the Soul 2

Spiritual

0:003:43
Lyrics
Description
பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான் பாபஞ் செய்யாதிரு மனமே.
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
சாபம் கொடுத்திட லாமோ ? - விதிதன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சைகொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்நல்லபத்த திவிசு வாசம் - எந்தநாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.
நீர்மேற் குமிழியிக் காயம் - இதுநில்லாது போய்விடும் நீயறிமாயம்பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்.
நந்த வனத்திலோ ராண்டி - அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்சொத்துகளிலொரு தூசும் நில்லாதேஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.
5நல்ல வழிதனை நாடு- எந்தநாளும் பரமனை நத்தியே தேடுவல்லவர் கூட்டத்திற் கூடு - அந்தவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
6நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதேபொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.
வேத விதிப்படி நில்லு - நல்லோர்மேவும் வழியினை வேண்டியே செல்லுசாத நிலைமையே சொல்லு - பொல்லாச்சண்டாளக் கோபத்தைச்