Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

வானம் 2 by Nitheesh

SongGPT
வானம் 2 by Nitheesh - Tamil Pop,both vocals music cover art

வானம் 2

Tamil Pop,both vocals

0:002:38
Lyrics
Description
(verse)
வானம் எனும் பட்டெடுத்து விண்மீனை பிடித்து
ஜரிகையாக தொடுத்து பெண்ணவள் அணிந்திட
அருமலர் தொடுத்து நறுமணம் கவர மலர்சூடி
பெண்ணவள் வலம்வர : வண்டுகள் ரீங்காரமிட
(chorus)
பெண்ணவளை கண்டு கருமுகில் தன்னைமறந்து
குடையாக அவளுடன் வலம் வந்திட
(verse)
அவளை கண்டவுடன் வானுலக தேவதையோ! என்று
எண்ணி ஆடவன் மயங்கினான்!