Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

நீயே என் வாழ்வு 1 by Sujin

SongGPT
நீயே என் வாழ்வு 1 by Sujin - Tamil Christian,both vocals music cover art

நீயே என் வாழ்வு 1

Tamil Christian,both vocals

0:003:28
Lyrics
Description
நன்றிகள் நல்குவேன் என் நேசர் நீர் தானே
உந்தன் வார்த்தைகள் என் வாழ்வை மாற்றிற்றே
நிழலதை தேடியே வீணாய் அலைந்தேனே
உமது செட்டையின் நிழலில் மறைத்தீரே
வாழ்வதை இழந்து மறந்தேனே
உம் வல்லமை காத்ததே
என்னால் அல்ல என் திறன் அல்ல
உம் அன்பென்னை நிறைத்ததே
மாற்றங்கள் என்னிலே புதிதாய் வந்ததே
மீளா பாவங்கள் என்னை நெருக்கிற்றே
வாலிபம் வீணாய் வீணாய் போனதேன்?
இயேசுவின் அன்பினை தினமும் மறந்தேனே
என்னால் அல்ல என் திறன் அல்ல
உம் அன்பினில் கரைந்தேனே
Bridge:-
பாதகன் போல் நான் திரிந்தேன்
சிலுவையின் அன்பை தொலைத்தேன்
பாதை தவறி நான் விழுந்தேன்
நல்லொழியாய் தோன்றினீர்
வாழ்வை தேடி ஏங்கி நின்றேன்
வாழ வைக்க வந்து நின்றீர்
வலி சுமக்கும் துணிவில்லயே
என்ற ஏக்கம் தீர்க்க வந்தீர்
நான் தேடல, நீர் தேடி வந்தீர்
உம் அன்பை மறப்பேனோ