Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

தோழன் கி ரா முருகன் 1 by suresh

SongGPT
தோழன் கி ரா முருகன் 1 by suresh - folk,male vocals music cover art

தோழன் கி ரா முருகன் 1

folk,male vocals

0:003:43
Lyrics
Description
(Intro)
வீர மருதுவின் ஆசி உண்டு
வேங்கைப் புலியின் லட்சியம் கொண்டு
எளிய மக்களின் வலிய தோழனாய்
எழுந்து வருகிறான் கி ரா முருகன்
(Chorus)
எங்கள் தோழன் கி ரா முருகன்
தோழர் கி இரா முருகன்
லட்சியம் ஒன்றுதான் அது தான்
அகமுடையார் வளர்ச்சி
(Verse 1)
அரசியலில் ஆசை இல்லை அதிகாரம்
காசு பணம் சேர்த்து கடை விரிக்கும் சூது இல்லை
எளிய மக்களின் வலிய தோழனாய்
எழுந்து வருகிறான் கி ரா முருகன்
(Chorus)
எங்கள் தோழன் கி ரா முருகன்
தோழர் கி இரா முருகன்
நம்பி வந்த மக்களை நட்டாற்றில் விட்டதில்லை
காவல் நிலையம் வழக்குகளை பார்க்காத நாளில்லை
(Verse 2)
ஓயாத உணர்வாளன் மருது குல கி ரா முருகன்
நாளெல்லாம் உழைத்திடுவார் நம் மக்கள் குறை தீர்த்திடவே
காவல்துறை வழக்குகள் கைதுகள் எத்தனை
கால் தூசியா தான் மதிச்சுச்சு
(Bridge)
கட்சி கொடி பிடித்து கலகம் தூண்டும் வஞ்சம் இல்லை
இளையோரை தவறாக வழி நடத்தும் ஈனத்தனம் இல்லை
வீர குல அமரன் இயக்கம்
கை கொடுப்போம் தோழர்களே
(Chorus)
எங்கள் தோழன் கி ரா முருகன்
தோழர் கி இரா முருகன்
தமிழர் தன் உரிமை தம் மக்களுக்கே முன்னுரிமை
வீர குல அமரன் இயக்கம் தோழர் கீரா முருகன் வழியில்
(Outro)
வீர மருதுவின் ஆசி உண்டு
வேங்கைப் புலியின் லட்சியம் கொண்டு
எளிய மக்களின் வலிய தோழனாய்
எழுந்து வருகிறான் கி ரா முருகன்
எங்கள் தோழன் கி ரா முருகன்
தோழர் கி இரா முருகன்