Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

சோலைமலை பெருமாள் 1 by Murthy

SongGPT
சோலைமலை பெருமாள் 1 by Murthy - Traditional,both vocals music cover art

சோலைமலை பெருமாள் 1

Traditional,both vocals

0:003:12
Lyrics
Description
வாரண முகங்கி ழிந்து
வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன்
முடிசாய
வாளகிரி யண்ட ரண்ட
கோளமுற நின்றெ ழுந்து
மாதவ மறந்து றந்து
நிலைபேரப்
பூரண குடங்க டிந்து
சீதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை
மடவார்தம்
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப தொருநாளே
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு
நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு
துறைசேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள் ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த பெருமாளே.