Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

சரணம் கணபதியே 2 by Anpu

SongGPT
சரணம் கணபதியே 2 by Anpu - Indian,Female vocals music cover art

சரணம் கணபதியே 2

Indian,Female vocals

0:003:33
Lyrics
Description
(Chorus)
சரணம் சரணம் கணபதியே
நாடி வந்தோம் உனை தினமே
நாகபுரம் பதியமர்ந்து
காவல் காக்கும் முத்தவனே
சரணம் சரணம் கணபதியே
நாடி வந்தோம் உனை தினமே
(Verse 1)
திரிசூல வடிவம் கொண்டவழாம்
நாககன்னி தாயவழே
நாகபுரம் பதியமர்ந்தாழ்
நாடி வருவோம் உன் ஆலயமே
தினமும் உன்னை வணங்கிடுவோம்
எம்மை சூழ்ந்த இருளும் போகுமே
(Chorus)
சரணம் சரணம் கணபதியே
நாடி வந்தோம் உனை தினமே
(Verse 2)
வெள்ளிக்கிழமை பூஜையிலே
அவல் கொளுக்கட்டை மோதகம் வைத்து
சிவனும் சக்தியும் ஈன்றெடுத்த
அழகனே எங்கள் வினாயகனே
ஆறுமுகணுக்கு மூத்தவனே
எங்கள் சித்தி வினாயகனே
(Chorus)
சரணம் சரணம் கணபதியே
நாடி வந்தோம் உனை தினமே
(Verse 3)
ஞாயிற்றுக்கிழமை பாலும் பழமும்
நாம் வைத்து உனை வணங்கிடுவோம்
நாராயணனுக்கு குடைபிடிக்கும்
அம்மையே எங்கள் நாகம்மா
உன்னை நம்பி வரும் வீடெல்லாம்
ஒளி விளக்காய் நீ நிற்பாயம்மா
(Chorus)
சரணம் சரணம் கணபதியே
நாடி வந்தோம் உனை தினமே
(Outro)
ஓம் கணபதயே நமோ நமஹ்
உன் அருளால் வாழ்வு வளமாய்
சகல துன்பமும் நீக்கி
அன்பின் ஒளி பரவட்டும்!