Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

கதை கதை 1 by கவிஞர்சக்தி

SongGPT
கதை கதை 1 by கவிஞர்சக்தி - Folk,both vocals music cover art

கதை கதை 1

Folk,both vocals

0:003:40
Lyrics
Description
உங்கதை. எங்கதை.
பழகிய.. பழங்கதை.
நடந்தகதை. நான்.. வளர்ந்தகதை. வருத்தகதை. எனை..
உருக்கும் கதை.!எனக்குள்ளே..!உனக்குள்ளே..!
மறக்காமல்.. இருக்கும் கதை!....
உங்கதை. எங்கதை.
பழகிய.. பழங்கதை.
நடந்தகதை. நான்.. வளர்ந்தகதை. வருத்தகதை. எனை..
உருக்கும் கதை.!எனக்குள்ளே..!உனக்குள்ளே..!
மறக்காமல்.. இருக்கும் கதை!....
கட்டுக்கதை. ஒட்டுக்கதை.!
முடியாத ஒரு கதை.!
நாள்தோறும். தொடர்கதை..!
வசந்தமாக... நெஞ்சுக்குள்ளே.. இருக்கும் கதை. படர்கதை!..
அடைமழையாய்... காலையிலே.. எனை. எழுப்பும்.. நினைவுக்கதை!..
பெட்டிக்கடை. குட்டிக்கதை..!
சின்ன வயது. வண்டிக்கதை.!
நீ.. செய்யச்சொல்லி என்னை கோர்த்து விட்டு!
நான் வாங்கிய... திட்டுக்கதை!.
காதல் உன் மேல்.. வைத்ததில்லை.. நீ.. தூண்டி காதல் வந்த கதை!..
நீ எங்கே ஓடுகிறாய்!...
இன்னும் இருக்கிறது!..
முடியாய் அந்த கதை!
பூங்கதை. பொன்கதை.!
உன்னை மறக்க ஏதடி?.
எனக்கு அறுகதை!...
உங்கதை. எங்கவை.
பழகிய.. பழங்கதை.
நடந்தகதை. நான்.. வளர்ந்தகதை. வருத்தகத்தை எனை..
உருக்கும் கதை.!எனக்குள்ளே..!உனக்குள்ளே..!
மறக்காமல்.. இருக்கும் கதை!....
உன் உதடுகள்.. இருவரிக்கதையை!..
முத்தம் கொடுக்க.. முயன்ற கதை!..
உன்னிடம் மன்னிப்பு கேட்ட கதை!.
மௌனமாக நீயிருந்து!
பதில் சொல்லாமல்.. போனகதி!..
எது சொன்னாலும்... சிரித்த கதை!.
என்னை கண்டு. குழந்தைக்கு. வாரி. முத்தம் கொடுத்த கதை.!
என் பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாமல்..
பதுங்கி நீ.. போனகதி!