Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

கசப்பான நினைவுகள் 1 by Ramya

SongGPT
கசப்பான நினைவுகள் 1 by Ramya - Jazz,both vocals music cover art

கசப்பான நினைவுகள் 1

Jazz,both vocals

0:003:30
Lyrics
Description
என் காதலும் கரைந்து போனது என்னடி
உன் காதலும் மறந்து போனது என்னடி
தேடி தேடி நாம் நேசித்த நாட்களும்
விழிகள் பேசும் போது உரைந்துப் போன நாட்களும்
இன்று கசப்பான நினைவாய் நீண்டுச் செல்குதேனடி
உன்னைப் போலொரு ஆண் பிள்ளையும்
என்னைப் போலொரு பெண் தேவதையும்
வாழ்ந்த பின்பும் நம் வாழ்க்கை சிதைந்து போவதென்னடி
இதற்காகவா காதலித்தோம்
இந்தப் பிழைக்காவா பேதலித்தோம்
வாழ்ந்த நாட்கள் ஒளி, வாழும் நாட்கள் நிழல்
நாட்கள் நரகமென உணரும் வேளையில்
கண்கள் நான்கும் மீண்டும் பேச ஏங்குதடி...
ஆதலாலே, ஒரு வார்த்தை சொல்லடி.