Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

என்ன நடக்கிறது 2 by Arul

SongGPT
என்ன நடக்கிறது 2 by Arul - Soul,female vocals music cover art

என்ன நடக்கிறது 2

Soul,female vocals

0:003:31
Lyrics
Description
என்ன நடக்கிறது
என் வாழ்விலே....
ஒன்றும் புரியலயே...
இயேசுவே ...
என் மீதுள்ள உம் திட்டம் என்னவென்று புரியலயே...
எல்லாம் தாமதமாய் நடக்கிறதே
எங்கும் அவமானமாய் நிற்கிறேனே
எதற்காய் இந்த போராட்டம் தெரியலயே
ஏன் இந்த தடுமாற்றம் புரியலயே
இயேசுவே...
என் மீதுள்ள உம் திட்டம்
என்னவென்று புரியலயே...
கண்ணீர் பயணமாய் நடக்கிறேனே
கதையே முடிந்திடுமோ தவிக்கிறேனே
என்னைப் பிடித்து உயர்த்திடவே
நீரின்றி யாருமில்லையே... இயேசுவே...இயேசுவே...நீரின்றி யாருமில்லையே...யாருமில்லையே...
இயேசுவே ....
என் மீதுள்ள உம் திட்டம்
என்னவென்று புரியலயே...என்ன நடக்கிறது தெரியலையே.