Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

உனை நினைக்காத 2 1 by சத்தியவேல்

SongGPT
உனை நினைக்காத 2 1 by சத்தியவேல் - Romantic,female vocals music cover art

உனை நினைக்காத 2 1

Romantic,female vocals

0:003:32
Lyrics
Description
உனை நினைக்காத
நாளில்லை பொன் நிலவே
உன் நினைவின்றி
உயிர் இல்லை என் நினைவே
உனை நினைக்காத
நாளில்லை பொன் நிலவே
உன் நினைவின்றி
உயிர் இல்லை என் நினைவே
நீயின்றி நானில்லை
என் கனவே
உன் நிழலோடு
உயிர் வாழ்வேன்
என் உறவே
மங்கள வாத்தியங்கள்
இசை கேட்டே....
உனை மணந்த
நாளையென்னி
மயங்கிடுதே மனம்
உன்னுடன்
வாழும்
நொடி யாவும்
என் ஆயுளை மீட்டிடும் இன்ப தேனல்லவா.....
சொர்க்கங்கள் நூறு இருக்கட்டுமே
என் சொந்தமே நீ
அதற்கு ஈடுயில்லையே...
வான் எங்கும் மேகங்கள் பூ
மழை தூவுது
வசந்தங்கள் வாழ்த்திடும்
வைகறை பொழுதில்...
அன்னைக்கு பின்
அமுதுட்டினாய்
அன்பே என் ஆயுளுக்கு உரமூட்டினாய்
பெண்ணவள் பேய் என்றே பெரும் புரளி
என்னவள் எனை காக்கும் தெய்வமே..