Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

இம்முனிட்டி தாரேன் டி 1 by Raki

SongGPT
இம்முனிட்டி தாரேன் டி 1 by Raki - Indian,Male vocals music cover art

இம்முனிட்டி தாரேன் டி 1

Indian,Male vocals

0:003:29
Lyrics
Description
(Chorus)
இம்முனிட்டி தாரேன் டி உன் லிப்ப கொஞ்சம் தாயேன்டி
அதில் கிஸ்சு 100 தாரேன்டி ப்ளீஸ்
என்ன பார்த்து லவ் யூ சொல்லடி..
(Verse 1)
பிரைட்டா இருக்கியே உன் டார்லிங் நான் தான் தெரியுமா
தேர்ட் பர்சன் வொய் திஸ் பயமா
உன் கண்ணா என்கிட்ட தைரியமா பேசுமா..
சைட்டா இருக்கியே செம வெயிட்டா மாமா
கேரிங்டி பிரேக்கப் ஸ்டுப்பிட் வேணாடி
சீன் போட்டாலும் என் காதலி நீயடி..
(Chorus)
இம்முனிட்டி தாரேன் டி உன் லிப்ப கொஞ்சம் தாயேன்டி
அதில் கிஸ்சு 100 தாரேன்டி ப்ளீஸ்
என்ன பார்த்து லவ் யூ சொல்லடி..
(Verse 2)
பைசா இல்லாமலும் லவ் பண்ணா போதும் ஹாப்பி மா
ராயல் லைப்பு வெஸ்டுமா மாமா
தாங்குவேன் நம்புமா
என் காதல் ரோஜாவே இந்த ராஜாவோட நட ஜோரா
மை மாமன் மகளே மல்லிகை பூவே
உன்னை தாண்டி லவ் பண்றேன்
உன்னை மட்டும் தாண்டி லவ் பண்றேன்
(Chorus)
இம்முனிட்டி தாரேன் டி உன் லிப்ப கொஞ்சம் தாயேன்டி
அதில் கிஸ்சு 100 தாரேன்டி ப்ளீஸ்
என்ன பார்த்து லவ் யூ சொல்லடி..
(Bridge)
என் நைனா சொன்னான் மா இந்த மைனா பொண்ணு ஓகே வானு
நோ நோ சொன்னேன் மா.. என் கண்மணி நீதான் வேணும்முன்னு
என் ஃப்ரண்டு சொன்னாமா வேற பொழப்பு இருந்தா பாருடானு
நானும் சொன்னேம்மா என் பொழப்பே லவ் தான் நீ மூட்றானு
(Outro)
சிவ தாரணி அழகியே.! தாமிரபரணியே.!
உன்ன தாண்டி லவ் பண்றேன்
உன்னை மட்டும் தாண்டி லவ் பண்றேன்
இம்முனிட்டி தாரேன் டி.. டி.. டி..
லிப்ப கொஞ்சம் தாயேன்டி அதில் கிஸ்சு 100 த