Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

அவளது விழிகள் 2 by hulk

SongGPT
அவளது விழிகள் 2 by hulk - Classical Tamil,female vocals music cover art

அவளது விழிகள் 2

Classical Tamil,female vocals

0:003:36
Lyrics
Description
(verse)
அவளது விழிகளை கண்டேன் மொழியியல் கற்றேன்
அவளது புண்ணகை கண்டேன் ஒலியியல் கற்றேன்
அவளது முகத்தை கண்டேன் ஒளியியல் கற்றேன்
(chorus)
அவளது கூந்தலை கண்டேன் அழகியல் கற்றேன்
அவளது வாசம் உணர்ந்தேன் வேதியியல் கற்றேன்
(verse)
அவளது மெல்லிடை கண்டேன் வடிவியல் கற்றேன்
அவளது நடையை கண்டேன் இயற்பியல் கற்றேன்
(bridge)
அவளை சிந்தையில் நினைத்தேன் கவிதையை வடித்தேன்
கவிஞன் ஆனேன்